உலகம் தொழில்நுட்பம்

மீண்டும் செயல்பட துவங்கியது வாட்ஸ் ஆப்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக முடங்கிய வாட்ஸ்ஆப் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. தற்போது போட்டோக்கள், வீடியோக்கள், கிஃப் பைல்கள் போன்றவற்றை பதிவேற்ற பறிமாற்ற முடிகிறது.

டவுன்டெக்டார்.இன் அளித்த தகவலின் படி மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்தியா, ப்ரேசில், மத்திய கிழக்கு, ஐக்கிய அமீரகம் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் முடங்கியதாக தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த வருடம் ஃபேஸ்புக் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை செயல்படாமல் முடங்கியது குறிப்பிடதக்கது.

ALSO READ  16 பக்கத்திற்கு இறந்தவர்கள் குறித்த செய்திகள்... அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா மரணங்கள்....

இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:-
இது தற்காலிகமானது இப்பிரச்சனை வழக்கமான பராமரிப்பு பணிகளின் காரணமாக ஏற்பட்டது என்று தெரிவித்தார். இதற்கு காரணமாக பக் உடனடியாக சரிசெய்யப்பட்டதாக கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் மீது அப்கானிஸ்தான் புகார் :

Shobika

இந்தியா எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது:

naveen santhakumar

ஹோண்டா NX200 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் :

Shobika