தமிழகம்

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்!

chennai metrology
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாரமைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த புவியரசன் காலநிலை மாற்றம் மையத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணனை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் காலநிலை மாற்ற மையத்தின் சென்னை மண்டல இயக்குநராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 3ம் தேதி திறப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

VAO-க்கு லஞ்சம் தருவதற்காக பிச்சை எடுத்த மூதாட்டி:

naveen santhakumar

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

Shobika

புதுக்கோட்டை சிறுமிக்கு நேர்ந்த துயரம்-குடிதண்ணீர் எடுக்கப் போன இடத்தில் பாலியல் வன்கொடுமை… 

naveen santhakumar