தமிழகம்

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது – சவுமியா சுவாமிநாதன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி:-

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது அவசியமான ஒன்று - சௌமியா சுவாமிநாதன் |  Opening schools is a must in the current context Soumya Swaminathan |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த அவர் மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார். அங்கு மக்களை சந்தித்து சுகாதாரம், குழந்தைகளின் கல்வி நிலை, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

ALSO READ  இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைந்தார்:

இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

கேரளா மாநிலத்தில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது அலை வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ALSO READ  ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது என்று அவர் கூறினார்.

ஆதிவாசி மக்களிடம் குழந்தைகள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார், இதனை தொடர்ந்து முதுமலை வனப்பகுதியை பார்வையிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மருத்துவமனை மூடல் …!

News Editor

ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு !

News Editor

சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !

News Editor