தமிழகம்

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் திரையரங்குளில் 100 சதவீத இருக்கைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

]பொங்கலுக்கு ரிலீசாகும் ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களுக்காக 100% இருக்கைகளுக்கு விஜய், சிம்பு ஆகியோர் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத்  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து பொங்கலுக்கு வரும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ALSO READ  தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும்; சசிகலா 

#Tamilnadu #tngovernment #Tamilthisai #master #eswaran 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தற்கொலை தீர்வல்ல -நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

News Editor

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

News Editor