தமிழகம்

மகப்பேறு கால விடுப்பு இனி ஒரு வருடம்- தமிழக நிதியமைச்சர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

எனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி  ஊழியர் கோரிக்கை! | Anganwadi Woman staff demands extend maternity leave for  9 month - Tamil Oneindia

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று முதன்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ALSO READ  ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்; முதல்வர் எச்சரிக்கை !
தமிழகத்தில் இனி அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக  உயர்வு.. பட்ஜெட்டில் அறிவிப்பு | Tamilnadu budget 2021-22: Maternity leave  extended for one year ...

பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது பெண் அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைவு

naveen santhakumar

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா….

naveen santhakumar

தமிழகத்திற்காக கடல் கடந்து வரும் உதவிகள்; இந்தியாவை அசரவைத்த பி.டி.ஆர் !

News Editor