Tag : PTR

தமிழகம்

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

News Editor
சென்னை:- அரசுப்பணிகளில் பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்,...
தமிழகம்

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு- நிதியமைச்சர் உறுதி…!

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதன்படி, கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த...
தமிழகம்

தமிழக பட்ஜெட் 2021: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி குறைப்பு- நிதி அமைச்சர்

naveen santhakumar
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படுவதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
தமிழகம்

மகப்பேறு கால விடுப்பு இனி ஒரு வருடம்- தமிழக நிதியமைச்சர்

naveen santhakumar
பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் ஸ்டாலின்...
தமிழகம்

அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி – நிதியமைச்சர் உறுதி

naveen santhakumar
சென்னை:- இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார். அதில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக...
தமிழகம்

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar
தமிழக காவல்துறைக்கு 8930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது குறித்து பட்ஜெட்டில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது, நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல்...
தமிழகம்

காவல்துறையில் 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar
தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர்...
தமிழகம்

தமிழகத்திற்காக கடல் கடந்து வரும் உதவிகள்; இந்தியாவை அசரவைத்த பி.டி.ஆர் !

News Editor
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு  தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல, மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது....