தொழில்நுட்பம்

புதிய வெஸ்பா ரேசிங் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, racing sixties என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த ரேசிங் ஸ்கூட்டர் குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய சந்தையை அடையவுள்ளது.இந்த ரேசிங் ஸ்கூட்டரில் முதன்மையான நிறமாக வெள்ளையும், பக்கவாட்டு மற்றும் முன்புற பேனல்களில் சில இடங்களில் சிவப்பும், சக்கரங்களில் கோல்ட் நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் வெள்ளை நிறத்தில் இருக்கை மெல்லிய கோடு போன்ற டிசைனை பெற்றிருக்கிறது.

ரேசிங் ஸ்கூட்டரில் BS6 தரத்திற்கு இணக்கமான 150CC, மூன்று-வால்வு, எரிபொருள்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  சுழலும் லேப்டாப்....பட்ஜெட் விலையில் .....

வெஸ்பா ரேசிங் ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Audi நிறுவனத்தின் உயரிய வகை சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

Admin

இனி பல் துலக்கும் பிரஷ்களிலும் வருகிறது ப்ளூடூத்

Admin

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin