தொழில்நுட்பம்

Audi நிறுவனத்தின் உயரிய வகை சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Audi கார் நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு செடான் மாடலாக A8 L கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் நான்காம் தலைமுறை மாடலாக வந்துள்ளது.

புதிய Audi A8 L சொகுசு காருக்கு ரூ.1.56 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 55 Tipes என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

ALSO READ  5ஜி உடனான BMW iNext எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 340 HP பவரையும், 500 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0 – 100 கிமீ வேகத்தை இந்த எஞ்சின் 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய Audi A8 L காரில் HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்டுகள், OLED டெயில் லைட்டுகள் மற்றும் முழுமையான லைட் பார் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

ALSO READ  வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

புதிய Audi A8 L சொகுசு காரில் 8 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

Admin

டாடா மோட்டார்ஸ் நிறுவனதின் புதிய கார் அறிமுகம்

Admin

ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் RXT (O) கார் இந்திய சந்தையில் அறிமுகம் :

Shobika