தொழில்நுட்பம்

பி.எஸ்.என்.எல். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், புத்தாண்டு சலுகையின் கீழ் வேலிடிட்டி 425 நாட்கள் கிடைக்கும். 

ALSO READ  பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கிய ட்விட்டர்

இந்த சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், பி.எஸ்.என்.எல். டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (டிசம்பர் 25) துவங்கி ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 450 சலுகையில் ரூ. 500 டாக்டைம், ரூ. 250 சலுகையில் ரூ. 275 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 2, 2020 வரை வழங்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோ சிம் இருந்தால் இனி புதுப்படங்களை இலவசமா பார்க்கலாம்!!!

Admin

சாம்சங் கேலக்சி போனுடன், சாம்சங் கேலக்சி பட்ஸ் லைவ் ஒயர்லெஸ் இயர்போன் அறிமுகம்:

naveen santhakumar

டாடா நிறுவனத்தின் புதிய கார் விற்பனை தேதி அறிவிப்பு

Admin