தொழில்நுட்பம்

இந்த ஆப்ஸ் எல்லாம் உங்க ஸ்மார்ட்போன்-ல இருக்கா????. ….அப்போ உடனே இதையெல்லாம் டெலிட் பண்ணுங்க……..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கி தகவல்களை திருட கூடிய 7 ஆபத்தான செயலிகளை(app) நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தையே உள்ளங்கையில் அடக்கி கொள்ளும் வசதி மொபைலில் உள்ளது. இதற்கு நாம் பல விதமான செயலிகளை(app) பயன்படுத்துகிறோம்.

சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செயலிகளை இன்ஸ்டால்(install) செய்து பயன்படுத்துகிறார்கள். இதில் ஒருசில செயலிகளை அவ்வப்போது பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் வரும்.

ALSO READ  பட்ஜெட் விலையில் ரியல்மியின் 5G ஸ்மார்ட்போன் :

அந்த வகையில், இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, பிரபலமான 7 ஸ்மார்ட்போன்(smartphone) செயலிகள் ஜோக்கர்(joker) என்னும் வைரஸால்(virus) தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அதிகம் பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட இந்த செயலி(app) மூலம் பயனாளர்களின் வங்கி தகவல்களை ஜோக்கர் வைரஸ்(joker virus) திருடுவதாகவும்(hacking) தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பாதுகாப்பு கருதி 7 செயலிகளையும்(app) தற்காலிகமாக மொபைலில் இருந்து நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளின் பெயர்கள் பின்வருமாறு, 

ALSO READ  கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஹைஜீனிக் கழிப்பறை:

1)safety applock

2)convenient, 

3)scanner 2, 

4)push message – texting & sms, 

5)emoji wallpaper, 

6)separate doc scanner

7)fingertip gamebox


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் செயல்பட துவங்கியது வாட்ஸ் ஆப்

Admin

ரெட்மி நோட் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் :

Shobika

இனி பல் துலக்கும் பிரஷ்களிலும் வருகிறது ப்ளூடூத்

Admin