தொழில்நுட்பம்

அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியல்மி நிறுவனத்தின் புதிய C25s ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C25 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Realme C25 Launch Set for March 23; Online Listing Reveals Specifications  and Renders - MySmartPrice

விலை உயர்வின் படி ரியல்மி C25s 4ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 500 அதிகம் ஆகும். உயர்த்தப்பட்ட புது விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.

realme C25s- 6000mAh battery. Gaming processor.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C25s மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  இனி இந்த இலவசத்தை கூகிள் வழங்காது :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் :

Shobika

வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

naveen santhakumar

அசுர வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக் :

Shobika