தொழில்நுட்பம்

ஃபிராக் ஃபோன்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுற்றுசூழல் ஆய்வுகளின் போது ஆய்வகத்தை விட்டு வெளியேறாமல் காட்டு தவளை கூட்டத்தை கண்காணிக்க ஃபிராக்ஃபோன் என்ற ஒலி கண்காணிப்பு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பமானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியை குறைந்த நேரம் மற்றும் செலவுகளை உடையதாக மாற்றுகிறது என்று கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் ஈகாலாஜிகல் சொசைட்டி என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  போக்கோ சி-3 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு :

இந்த ஃபிராக்ஃபோனைப் பயன்படுத்தி, ஆய்வாளர்கள் தொலைதூர கணக்கெடுப்பு தளங்களை அணுகலாம் மற்றும் 150 மீட்டர் தொலைவு வரை ப்ராஃக் கால் அழைப்புகளை பதிவு செய்யலாம். சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியம் குறித்த முக்கியமான தகவல்களை உடனடியாக சேகரிக்கமுடியும். தவளைகளின் எண்ணிக்கையை
அடிக்கடி மற்றும் எளிதில் கண்காணிக்க இந்த சாதனம் அனுமதிக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கிடையாது :

Shobika

கிளைன் விஷன் நிறுவனத்தின் பறக்கும் கார்…!!!

Shobika

ஜியோ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்- ஜியோ கிளாஸ் என்றால் என்ன? எப்படி வேலை செய்யும்? 

naveen santhakumar