தொழில்நுட்பம்

ஆட்டோ எக்ஸ்போவில் Renault kwid எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆட்டோ எக்ஸ்போவில் renault kwid எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழாவில்,renault kwid எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டுள்ள்ளது . ரெனால்ட் இந்தியா நிறுவனம் kwid ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது.

இரண்டாவது தலைமுறை kwid ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், ஆட்டோ எக்ஸ்போவில் இன்று காட்சிப்படுத்தப்பட்ட Renault K-ZE பல்வேறு கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது.

ALSO READ  கான்ட்ரா ஷூட்டிங் கேம் விரைவில்.....முன்பதிவு தொடக்கம்....!!!!

இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் Powertrain 44 PHP பவரையும், 125 NM டார்க் திறனையும் உருவாக்க கூடியது. kwid எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 271 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கூகுளின் சூப்பர் கண்டுபிடிப்பு:

naveen santhakumar

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

Admin