தொழில்நுட்பம்

மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கூகுளின் சூப்பர் கண்டுபிடிப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கணித பாடத்தை மாணவர்கள் எவ்வித சிரமும் இன்றி ஆர்வத்துடன் பயில்வதற்கு கூகுள் நிறுவனம் அசத்தலான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரியில் பயில கூடிய மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு கணிதப்பாடம் எரிச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்பாடத்தில் பெரும்பாலான மாணவர்கள் அதிக நாட்டம் செலுத்துவதில்லை. கணிதம் என்பது கடினமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இதனை,  மாற்றும் வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் லென்ஸ் செயலியில்  மாணவர்கள் தாமாகவே கணிதத்தை கற்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ  10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இதில் மாணவர்கள் கடினமான கணக்குகள் மற்றும் சமன்பாடுகளை ஸ்கேன் செய்து ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும், அதனை தீர்க்க கூடிய எளிய முறைகளை கூகுள் லென்ஸ்  செயலி நமக்கு வழங்கி விடும்.

கூகுள் நிறுவனத்தின் இந்த அரிய மற்றும் அசத்தலான கண்டுபிடிப்பு, பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், கணித பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin

ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

Admin

குறைந்த விலையில் 32 இன்ச் புல் ஹெச்டி ரியல்மி ஸ்மார்ட் டிவி….!!!!!

Shobika