தொழில்நுட்பம்

வீரர் விராட் கோலி பயன்படுத்தும் புதிய போன் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

IQOO பிராண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருப்பதை சமீபத்தில் அறிவித்துள்ளது.

விவோ நிறுவனத்தின் தனி பிராண்டாக IQOO சீனாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கும் IQOO தனது முதல் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. IQOO இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுளளது.

ALSO READ  விமானத்தை மிஞ்சும் தேஜாஸ் ரயில் சேவை

அதுமட்டும் இல்லாமல் இந்த போனில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய IQOO ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகம் முழுவதும் பரவும் Fau-G கேம் !

News Editor

ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கு CERT-In எச்சரிக்கை :

Shobika

சிறப்பாக தரமாக களமிறங்கியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் :

naveen santhakumar