உலகம்

முதலையின் தலையில் மாட்டிக்கொண்ட டயர்… பரிசுத்தொகை அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தோனேசியாவில் முதலையின் தலையில் டயர் ஒன்று மாட்டிக்கொண்டு அல்லல்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவிலுள்ள சுலவெசித் தீவின் பாலோ பகுதியில் உள்ள ஏரி ஒன்று அமைந்துள்ளது இதில் சுமார் 4 மீட்டர் நீளத்திலான நன்னீர் முதலை உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு முதலையில் தலையில் டயர் ஒன்று சிக்கியது. அதற்குள் எப்படி முதலை சிக்கியது என தெரியவில்லை. அதனால் முதலை தன் வாழ்நாள் காலத்தை இழந்து வருகிறது.

ALSO READ  இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சிறுமி!!!!!அடுத்து நேர்ந்த சோகம்…..

இதன் தலையில் சிக்கிய டயரை அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் புதிய போட்டி ஒன்றை வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

முதலையின் தலையில் சிக்கிய டயரை விடுவிப்பவர்களுக்கு பரிசுத்தொகையாக பணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வைக்க யார் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்….

naveen santhakumar

பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக தலைவர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ள செந்தில் தொண்டமான்..

naveen santhakumar

பாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி தொடர்ந்து 24 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை..

naveen santhakumar