உலகம்

ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி 76 வது நினைவு தினம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியதன் மூலம் 90,000 முதல் 1,40,000 மக்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தலைமுறை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

Hiroshima Day 2021: 5 Eyewitness Accounts of the Hiroshima Bombing 76 Years  Ago

இன்று ஜப்பான் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் போர் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி எதிர்ப்பு வலியுறுத்தும் நாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

Hiroshima Day 2021: Hiroshima Nuclear Storm; The Darkest Day Is 76 Years  Ago - Edustatus
1945

அணு ஆயுதப் போரின் பேரழிவு விளைவுகளை உலகிற்கு நினைவூட்ட வேண்டும் என்றும் இது போன்ற நிகழ்வுகள் இனி உலகில் எங்கும் நிகழக்கூடாது என்றும் இந்நாளை கடைப்பிடிப்பதாக ஜப்பானிய மக்கள் தெரிவித்தார்கள் .

ALSO READ  அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்...

இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதை ஆவணப்படுத்தும் விதமாக ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தை ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹெலிகாப்டரை வெட்டி எடுக்கப்பட்ட இதயம்….இரண்டு முறை கீழே விழுந்தும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது…..

naveen santhakumar

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

News Editor

எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட 2500 வருடங்கள் பழமையான சவப்பெட்டி:

naveen santhakumar