உலகம்

NASA-வின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நாசா(NASA) செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ‘பவ்யா லால்’ நியமனம் செய்து ஜோ பிடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா(NASA) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவர் கடந்த காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  பிரான்சில் அரசை எதிர்த்து போராட்டம்....போலீஸ் தடியடி....!!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அகதிகளை அரை நிர்வாணப்படுத்தி விரட்டி அடிக்கும்-க்ரீஸ்…..

naveen santhakumar

இத்தாலி தேசத்தில் ஒரு வாளிக்காக நடைபெற்ற சண்டையில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு… 

naveen santhakumar

” Andra Tutto Bene”- “எல்லாம் சரியாகி விடும்” – இத்தாலி மக்கள் நம்பிக்கை…. 

naveen santhakumar