உலகம்

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மக்கள் வசிப்பதற்கு மிகுந்த ஆடம்பரமாக செலவு செய்யும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர், நியூயார்க் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு மிகுந்த ஆடம்பரமாக செலவு செய்யும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர், நியூயார்க் முதன்மை இடங்களை வகிக்கின்றன. உணவு, ஆடைகள்,வீடு, போக்குவரத்து உள்பட 200க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதன் அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு குறைந்த அளவில் செலவு செய்யும் நகரங்களின் பட்டியலில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.


Share
ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்தில் 12-15 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…

Shobika

13 வயது சிறுவனிடம் ஆசிரியை இப்படி பண்ணலாமா.. !

Admin

அதிவேகத்தில் சென்ற கார்- உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி…

naveen santhakumar