உலகம்

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப் வேலை இழந்து கஷ்டபட வேண்டாம் எனவும் ஜெருசலேமுக்கு வாருங்கள் எனவும் கிண்டலாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து தோற்ற டிரம்ப் தனது தோல்வியை ஏற்று கொள்ள மனமில்லாமல் உள்ளார்.

ALSO READ  நிருபர்களுடன் கடும் வாக்குவாதம்- பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்திய ட்ரம்ப்...

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றுள்ள டொனால்டு டிரம்பை கிண்டல் அடிக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகர சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “டொனால் டிரம்ப் அவர்களே நீங்கள் அதிபர் பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்படவேண்டாம்.நீங்கள் இங்கு வாருங்கள் எங்கள் நகர சபையில் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம்” என்று கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடைசியில் நாய்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….

naveen santhakumar

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar

எவரெஸ்டில் 5ஜி நெட்வொர்க் அமைக்கும் சீனா…

naveen santhakumar