உலகம்

கடைசியில் நாய்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹாங்காங்:-

ஹாங்காங்கில் முதல் முறையாக வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயது பெண்மணியின் செல்ல பிராணியான போமெரேனியன் (Pomeraniian) வகை நாய்க்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள Agriculture, Fisheries and Conservation Department:-

Courtesy.

அந்த நாய்க்கு பலமுறை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் மிகக்குறைந்த அளவில் கொரானா வைரஸ் (COVID-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து !

அந்த வகையில் மனிதனில் இருந்து விலங்குக்கு முதல் முறையாக கொரானா வைரஸ் பரவியுள்ளது. தற்போது அந்த நாய் 14 நாட்கள் விலங்குகளுக்கான சிறப்பு மையத்தில் தனிமைபடுத்தபட்டுள்ளது.

இதையடுத்து நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளுக்கு முத்தம் தருவது, போன்ற செயல்களில் இடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் ; முதல்வர் ஸ்டாலின் !

ஆனால் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மூலம் COVID-19 தொற்று பரவியுள்ளதாக இதுவரையில் எந்த நோய்பதிவுகளும் இல்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6300 பேருக்கு போலியான கொரோனா நெகட்டிவ் சான்று- புர்கா அணிந்து தப்ப முயன்ற மருத்துவர் கைது…. 

naveen santhakumar

நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

Admin

180 பயணிகள்.. உடல் சிதறி பலி.. திக் திக் நிமிடங்கள்.

Admin