உலகம் தொழில்நுட்பம்

எவரெஸ்டில் 5ஜி நெட்வொர்க் அமைக்கும் சீனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மௌன்ட் எவரெஸ்ட்டில் பூமியிலிருந்து 1600 அடி உயரத்தில் சீனா 5ஜி நெட்வொர்க் தளத்தை அமைத்து வருகிறது.  இதன் மூலமாக உலகிலேயே மிக உயரமான இடத்தில் மொபைல் சேவை நிறுவப்பட இருக்கிறது.

பீஜிங்:-

சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே தனது 5ஜி நெட்வொர்க் தளத்தினை அமைக்க உள்ளது இதன் மூலமாக உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மொபைல் சேவை வழங்கும் தளமாக உருவாக உள்ளது.

ALSO READ  உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
courtesy.

திபெத் நாட்டின் தன்னாட்சி பகுதியாக கருதப்படும் கோமோலங்மா (Qomolangma) பகுதியில் அமைந்துள்ள இமயமலைச் சிகரத்தில் இந்த 5G நெட்வொர்க் தளம் அமைய உள்ளது.

ஏற்கனவே இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 5300 மற்றும் 5500 அடி உயரத்தில் இரண்டு 5 ஜி நெட்வொர்க் ஸ்டேஷன்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது.  இதன் மூலமாக உலகம் முழுவதிலும் இருந்து இமயமலையில் மலை ஏற்றத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப் பெருமளவில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது மேலும் நேபால் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் தரமான மொபைல் சேவையை வழங்க முடியும்.

ALSO READ  கேக் சாப்பிட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

இந்தப் பகுதியில் மொபைல் நெட்வொர்க் தளத்தை அமைப்பது மிகவும் கடினமான பணியாகும் இதற்காக சீனா பெருமளவு நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது- நியூசிலாந்து அறிவிப்பு..

naveen santhakumar

28 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் மாயம்..!

naveen santhakumar

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar