உலகம்

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு டிரம்ப் வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிசும்  இன்று முறைப்படி ஏற்றுள்ளனர்.

ALSO READ  வேறு நாட்டு வன்முறையில் பறக்கும் மூவர்ணக்கொடி...!கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

டிரம்ப் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், அவரின் உரையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கர்களின் அதிபராக சேவையாற்றியது வார்த்தைகளால் கூற முடியாத பெருமையை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து ஜோ பைடனின் பதவி காலம் வெற்றிக்கரமாக அமைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும் அதிபராக தாம் வந்த வேலையை சரியாக செய்துள்ளதாக கூறிய ட்ரம்ப், தமது ஆட்சிக்காலத்தின் சாதனைகளை பட்டியிட்டு கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்…….

naveen santhakumar

தலைகீழானது அமெரிக்கா… ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு மங்கோலியா தலா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி…

naveen santhakumar

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

Admin