விளையாட்டு

WWE-ல் விளையாடும் பிரபல வீரரின் மகள் … யார் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

WWE குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சனின் மகள் சிமோன் ஜான்சன் , தானும் WWE குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்திலும் வயது வித்தியாசமில்லாமல் இல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி என்றால் அது WWE பொழுதுப்போக்கு குத்துச்சண்டை போட்டிகள் தான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விதவிதமான வீரர்கள் ரசிகர்களின் மனதில் சூப்பர் ஹீரோக்களாக இருப்பார்கள்.

இந்நிலையில் WWE குத்துச்சண்டை போட்டிகளில் முன்னாள் வீரர் ட்வெய்ன் ஜான்சன் மகளான சிமோன் ஜான்சன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ‘தி ராக்’ என்று அழைக்கப்படும் அவரின் உண்மையான பெயர் ட்வெய்ன் ஜான்சன் என்பது பல பேருக்கு தெரியாது.

ALSO READ  பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ! 

சிமோன் ஜான்சனுடனான ஒப்பந்தம் குறித்து WWE அமைப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. மேலும் தந்தை ராக் போலவே தானும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம் என சிமோன் ஜான்சன் மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துள்ளார்.

Rock father

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை WWE போட்டிகளில் முன்னணி வீரராக வலம் வந்த ட்வெய்ன் ஜான்சன் அதன்பின் ஹாலிவுட் படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார். இவரது தந்தையும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணனுக்கு கொரோனா; வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி… 

naveen santhakumar

முதல் டெஸ்டில் சொதப்பிய இந்தியா … அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

Admin

உடல்முழுவதும் கோலியின் டாட்டூஸ்- இப்படியும் ஒரு ரசிகர்…

Admin