சினிமா

பிப்ரவரி 14-ல் ஆர்யா-சாயிஷா ஜோடி கொடுத்த புது அப்டேட் என்ன தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தின் நடிகர் ஆர்யா நடித்துள்ள படம் ‘டெடி’. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றது.

ஏப்ரல் மாதம் வெளியாகும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார். 3வது முறையாக இணைந்துள்ள இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு நடித்துள்ள முதல் படம் இதுவாகும்.

ALSO READ  உணவில் கரப்பான் பூச்சு....நிவேதா பெத்துராஜ் காட்டம்....

இந்நிலையில் காதலர் தினத்தன்று ‘டெடி’ படத்தின் முதல் பாடலான ‘தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இது ஒரு கொரிய படத்தின் தழுவலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிங்கிள் வாழ்க்கையை வெறுக்கும் ரைசா வில்சன் :

Shobika

சிரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கணவருடன் வந்த காஜல் 

News Editor

நடிகர் “சூர்யா” செய்த ட்வீட் ; உற்சாகத்தில் ரசிகர்கள் !

News Editor