மருத்துவம் லைஃப் ஸ்டைல்

தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காலம் மாறிவிட்டது…நம் உணவு பழக்கம் மாறிவிட்டது. அதேபோல் நாம் உணவு உண்ணும் பழக்கமும் மாறிவிட்டது.

தரையில் அமர்ந்து சாப்பிட்ட காலம் போய், பொருளாதார உயர்வு, வயது முதிர்வு, அலுவலகச்சூழல் ஆகிய காரணங்களால் நாம் சம்மணமிட்டு சாப்பிடுவதையே கிட்டத்தட்ட மறந்து விட்டோம்.

இதனை நாகரீகமாகவும், பெருமையாகவும் கருதினாலும் அது ஒரு வகையில் உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

ALSO READ  டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

நாம் டைனிங் டேபிளில் கால்களை தொங்கவிட்டவாறு சாப்பிடும் போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு செல்லாமல் கால்களுக்கே அதிகம் செல்கிறது.இதனால் உணவு செரிமானம் சரியாக நடைபெறாமல் வயிற்று கோளாறுகள் நடைபெறும். இதே சம்மணமிட்டு சாப்பிட்டால் உணவு எளிதில் சீரணமடையும்.

அதேபோல் கட்டில், சோபாவில் அமரும் போது சம்மணம் இட்டே அமர வேண்டும். அப்படி அமருவது ஒரு ஆசனம் கூட… அதனால் 3 வேளைகள் அப்படி சாப்பிட முடியாவிட்டாலும் ஒருவேளையாவது சாப்பிட முயற்சியுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உஷார் மக்களே…இந்த நேரத்துல மட்டும் பிரியாணி சாப்பிட்டீங்க…..ஆபத்து உங்களுக்குத்தான்….!!!

Shobika

குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Admin

TikTok- கினால் அதிக நேரங்களை செலவழிக்கும் இந்திய மக்கள் – அதிர்ச்சி தகவல்

Admin