இந்தியா

அவசர உதவி எண்ணில் சமோசா கேட்டதால் வச்சு செஞ்ச கலெக்டர்..அலறிய இளைஞர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராம்பூர்:-

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சமோசா, சட்னி கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் படி ஆட்சியர்/ மாஜிஸ்ட்ரேட்  ஆஜ்நேய குமார் சிங் தண்டனை வழங்கியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் அவசர, அத்தியாவசிய தேவைக்காக 24 மணி நேர இலவச உதவி எண் சேவை வழங்கப்பட்டுள்ளது. 

ALSO READ  என்ன சொல்றீங்க… கேஸ் விலை உயர்வின் பின்னணி இதுதானா?

இந்த நிலையில், தனது வீட்டிற்கு சூடான சமோசாக்களை அனுப்பும் படி ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். முதலில் இதை சேவை மைய அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை, தொடர்ந்து போன் செய்ததை தொடர்ந்து எச்சரித்து உள்ளனர்.

இதையடுத்து 4 சமோசாக்களை சட்னியுடன் அந்த நபரின் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்ட ராம்பூர் ஆட்சியர்/ மாவட்ட மாஜிஸ்ட்ரேட், ஆஜ்நேய குமார் சிங் பொது சேவையை தவறாக பயன்படுத்தியதாக குற்றத்திற்காக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் சேர்ந்து அனுப்பினார்.

ALSO READ  1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Afin De Yatırma Işleminizde Zero Kazanın

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித கழிவுகளை அள்ளும் பணியாளர்களின் மரணத்திற்கு இனி அரசே பொறுப்பு…!

News Editor

“ставки На Спорт Онлайн Букмекерские Ставки в Футбол На день Прогнозы На Спорт Сделать Live Ставку На Спорт на Сайте Б

Shobika

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு!

naveen santhakumar