இந்தியா

6 மாத மகப்பேறு விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீ ஜனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


விசாகப்பட்டினம்:-

ஸ்ரீ ஜனா கம்மல்லா  2013 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்பொழுது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக (GVMC) பணியாற்றி வருகிறார்.

கருவுற்றிருந்த இவருக்கு கடந்த மாத துவக்கத்தில் தான் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கொரொனாவின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அன்றாடப் பணிகளை முடிக்கி விடவும் கண்காணிக்கவும் தனது 6 மாத கால மகப்பேறு விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார் ஸ்ரீ ஜனா. இவருக்கு உறுதுணையாக இவரது வக்கீல் கணவரும் அவரது தாயாரும் உள்ளனர்.

ALSO READ  பெய்ரூட்டை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில், மொத்தம் 19,000 டன் அமோனியம் நைட்ரேட்... 

கையில் குழந்தையை கவனித்தபடியே கோப்புகளையும் கவனித்து வருகிறார் ஸ்ரீ ஜனா.

சினிமாவில் காசுக்கு வசனம் பேசுபவனெல்லாம் ஹீரோ அல்ல.மக்களுக்காக பணியாற்றும் இது போன்ற அதிகாரிகள்தான் ரியல் ஹீரோஸ்… சல்யூட்…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!!எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை பணி இடமாற்றம் செய்யும்படி கேட்க முடியாது..

Admin

Pin Up APK download Android və iPhon

Shobika

மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அதிரடி தடை:

naveen santhakumar