அரசியல்

ஒருவழியாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

அதிமுக அலுவலகத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியுடன் எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதாக கூறினார்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் 50 நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு இறுதியாக ஒரு தீர்வு காணப்பட்டது.


Share
ALSO READ  தற்கொலை செய்து கொள்ள போகிறேன் -சர்ச்சை புகழ் மீரா மிதுன்....!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏவாக தேர்வு!

Shanthi

சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் மகேந்திரன் தீவீர வாக்கு சேகரிப்பு !

News Editor

சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Admin