இந்தியா

புதிதாகத் திறக்கப்பட்ட சுரங்கப் பாதையில்…. அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று விபத்துகள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இமாச்சல பிரதேசம்:

கடந்த 3-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி என்ற பகுதியிலிருந்து லே என்ற பகுதியை இணைக்கும் இந்த சுரங்க நெடுஞ்சாலை பாதையில் ஒரே நாளில் 3 விபத்துக்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ  மீண்டும் ஒரு வாய்ப்பு- மத்திய அரசு…!

இதுகுறித்து சுரங்கப் பாதையின் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் அவர்கள் கூறியபோது, “சுரங்கப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மை காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

சுரங்கப் பாதையின் இடையில் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டிருப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதும், வாகனங்களை முந்துவதற்கு சுரங்கப்பாதைகளில் அனுமதி இல்லை என்ற நிலையில் ஒரு சில வாகனங்கள் முந்திச் செல்ல முயன்றதாகவும் இதனால் தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அவர் வைத்துள்ளார்.

ALSO READ  பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் நீளமான சுரங்கப்பாதை:

மேலும், சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு

Admin

சம்பள பாக்கி கேட்ட பெண் ஊழியர் மீது நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர உரிமையாளர்… 

naveen santhakumar

புதுச்சேரியில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor