தொழில்நுட்பம்

இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது……உங்கள் மொபைலும் இந்த வரிசையில் உள்ளதா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாட்ஸ் ஆப் இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் செய்தி சேவையாகும். ஒவ்வொரு விதமான தகவல்தொடர்புகளுக்கும், தனிப்பட்டதாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ மக்கள் வாட்ஸ் ஆப்பை நம்பியிருக்கிறார்கள்.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழக்கமான புதுப்பிப்புகளை வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறது. இருப்பினும், அந்த புதுப்பிப்புகளுக்கு மத்தியில், காலாவதியான மென்பொருட்கள் மற்றும் சில நேரங்களில், காலாவதியான வன்பொருள் காரணமாக அவர்களின் தொலைபேசிகள் வாட்ஸ் ஆப்பை ஆதரிப்பதை நிறுத்துவதால், காலாவதியான ஸ்மார்ட்போன்கள் கொண்ட சில பயனர்கள் பெரும்பாலும் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாமல் போகிறது.இந்த சிக்கல் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சிலர் வாட்ஸ் ஆப்பிற்கான அணுக முடியாத சூழல் ஏற்படுகிறது.

ஐபோன்களைப் பொறுத்தவரை,iOS 9 மற்றும் Anrdoid 4.0.3 ஐ விட பழைய மென்பொருளைப் பயன்படுத்துபவர்களால் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆப்-ஐ இயக்க முடியாது. அந்த வகையில் 2021 முதல் வாட்ஸ் ஆப்பை ஆதரிக்காத அனைத்து ஸ்மார்ட்போன்களையும் பார்ப்போம்.

ALSO READ  சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

ஆண்ட்ராய்ட் :

# Samsung Galaxy S2

# Motorola Droid Razr

# LG Optimus Black

# HTC Desire

ஐபோன் iOS :

# Iphone 4s

# iPhone 5

# Iphone 5c

# Iphone 5s

அதேபோல், நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உங்களிடம் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளது??? என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் settings-க்கு சென்று, பின்னர் about phone என்ற பட்டனை கிளிக் செய்து, உங்கள், Android வெர்ஷனை தெரிந்து கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்த விலையில் இயர்போன் :

Shobika

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Admin

ஜியோ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்- ஜியோ கிளாஸ் என்றால் என்ன? எப்படி வேலை செய்யும்? 

naveen santhakumar