தமிழகம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்???? என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. 

ALSO READ  தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம் ” தொடக்கம்..!

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறதா??? என கேள்வி எழுப்பினர். மேலும்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11ம் தேதி பதிலளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை மதுரவாயலில் கூலித் தொழிலாளி கல்லைப் போட்டு கொலை

News Editor

கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை !

News Editor

11-ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு விரைவில் வகுப்புகள் தொடக்கம் :

Shobika