சாதனையாளர்கள்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், விண்வெளியில் தொடர்ந்து 288 நாட்கள் இருந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச மையம் அமைத்துள்ளன. இதில் தங்கியிருந்து அந்நாடுகளின் விண்வெளி வீரர்கள், வீராங்கனைகள் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பூமிக்கு திரும்புகின்றனர்.  

இந்த வகையில், அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கோச் 288 நாட்கள் ஒரே பயணத்தில் விண்வெளியில் தங்கியிருந்து சாதனையை நேற்று படைத்துள்ளார். மேலும், அவர் பிப்ரவரி 6ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் பூமிக்கு திரும்பும் போது 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையையும் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  'பாவலரேறு' பெருஞ்சித்திரனார்பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

Admin

ஜெ.ஜெயலலிதா எனும் நான்..!!!

naveen santhakumar

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன்

Admin