சினிமா

தொடர்ந்து OTT-யில் மண்ணைக்கவ்வும் படங்கள்….வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆனால் அவருக்கு நயன்தாரா அனுஷ்கா போன்ற நடிகைகளை போல பெரிய அளவு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வெற்றி பெற்ற ஒரே படம் என்றால் அது மகாநதி படம் தான்.அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ALSO READ  "இளவரசன் வருவான்" தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 ..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பெண் குயின் படம் அமேசான் தளத்தில் வெளியாகி தோல்வியை தழுவியது.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்த மற்றொரு படமான மிஸ் இந்தியா என்ற படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதுவும் தோல்வியை சந்தித்துள்ளது.

ALSO READ  'மறக்கமுடியாத அந்த நாட்கள்' விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் ! 

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் என் சினிமா கேரியரில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற மோசமான வரவேற்பை வேறு எந்த படமும் பெற்றதாக தெரியவில்லை என புலம்புவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.இதில் OTT வரிசையில் ‘குட்லக் சகி’ என்ற இன்னொரு படமும் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குனர் சங்கர் மீதான வழக்கு :

Shobika

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் நிதியுதவி….

naveen santhakumar

ஸ்டிரோக் 70%,மரணம்30% ஏற்பட வாய்ப்பு…..ராணா கண்ணீர்….

naveen santhakumar