தமிழகம்

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னை மெட்ரோ ரயில்களில் முதல்வகுப்பு பெட்டிகள் உள்ளன.பொதுவாக இந்த பெட்டிகளில் பயணம் செய்ய சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை விட அதிகமாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமையில் இருந்து முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வகுப்பு பெட்டிகள் மகளிர் பயணிப்பதற்கான வகையில் பிரத்யேகமான பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது. 

ALSO READ  இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

பிரத்யேக பெட்டியாக மாற்றினாலும் சாதாரண கட்டணத்திலேயே பெண்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகைய  பிரத்யேக பெட்டிகள் மூலம் பெண் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்யும் வகையில் அதிக இருக்கைகள் ஏற்படுத்திடவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Admin

பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது- மக்கள் தவிப்பு..!

naveen santhakumar

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய திமுக:

naveen santhakumar