தமிழகம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,”தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

K.S.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும்  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”.என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டா முதல்வர் !

News Editor

பொதுமக்களின் வாகனங்களுடன் இணைந்தே தமிழக முதல்வரின் வாகனமும் சேர்ந்து பயணிக்கும்

News Editor

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளது – நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்

News Editor