தமிழகம்

தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி;-

தமிழகத்தில் 4 நகரங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

NEET-exam-Additional--selection-centers-in-4-cities-in-Tamil-Nadu-says-Dharmendra-Pradhan

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று என்னை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு உட்பட தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். தமிழகத்தில் 4 நகரங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

இதன்படி, செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் 4 கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்திருக்கிறேன். நீட் தேர்வு எழுதும் மொழிகள் 11 லிருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் தேர்வு நடைபெற்று வருகிறது.

ALSO READ  சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பா?
Image

முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை- முதல்வர் பழனிசாமி….

naveen santhakumar

மேஜர் சரவணன் நினைவு நாள்; ராணுவ அதிகாரிகள் மரியாதை!

News Editor

அண்ணா பல்கலை.துணை வேந்தர் சூரப்பா – விசாரணை குழு அமைப்பு :

naveen santhakumar