சினிமா

பிரபல ஹாக்கி வீரரின் வாழ்க்கை  வரலாறு திரைப்படமாக உள்ளது 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘தயான் சந்த்” மறைந்த முன்னாள் ‘ஹாக்கி’ விளையாட்டு வீரர். இவர்  ‘ஹாக்கி’ விளையாட்டில் இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்தியவர். அவரது சாதனைகளை நினைவு கூறும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான  ஆகஸ்ட் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ALSO READ  வேளாண் சட்டங்களுக்கு 8 கோடி ருபாய் செலவு; மத்திய அமைச்சர் அறிவிப்பு!
தயான் சந்த்


தற்போது விளையாட்டு வீரர்களின் பலரது வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ‘தயான் சந்த்’ வாழ்க்கை வரலாற்றினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநரான அபிஷேக் சவ்பே .

படத்திற்கான கதை மற்றும் திரைக்கதைகள் உருவாக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டதால். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை ரிலீஸ் தள்ளிவைப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது… காரணம் என்ன?

naveen santhakumar

தேசிய விருது கனவை நனவாக்க கடுமையாக உழைக்கிறார் நித்யாமேனன்

Admin

மாஸ்டர் படத்தில் மாதவன் மறுத்ததால் விஜய்சதுபதி நடித்தார்..! ரத்னா குமார் பேட்டி 

News Editor