தமிழகம்

பொங்கல் பரிசாக  இந்தாண்டு ரூபாய் 2500  வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தாண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு   2500 ரூபாய் தரப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் இருப்பாளில்  நடந்த அரசு விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி 6 லட்சம் அரிசி குடுப்பை அட்டை தாரர்களுக்கு இந்தாண்டு 2500 ருபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 4 ல் இருந்து இது திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து ஒரு கிலோ அரிசி, ஒருகிலோ சர்க்கரை, முந்திரி, ஒரு முழு கரும்பு போன்றவைகளுடன் ருபாய் 2500 பணமும் பொங்கல் பரிசாக  தரப்படும் என்று கூறியிருந்தார்.

ALSO READ  தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !


இதுவரை தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ருபாய் மட்டும் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால் தற்போது 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத்தொகை 498 கோடியை வழங்கினார் முதல்வர்…!

naveen santhakumar

இனி ரூ.500 அபராதம்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

naveen santhakumar

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi