அரசியல்

அ.தி.மு.க வில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாம் தமிழர் கட்சியில் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.சில மாதங்களுக்கு முன்பு  நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் ஏதாவது கட்சியில் இணைய போகிறாரா அல்லது புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா என்று எதிர் பார்த்த நிலையில் கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது அதனை உறுதி  செய்ய்யும் வகையில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.  


Share
ALSO READ  பிளஸ் 2 தேர்வு எப்போது..? பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது’ – பாஜக…!

naveen santhakumar

ஈபிஎஸ் – சசிகலா; ஒரே இடத்தில் இருவரும்- அரசியல் பரபரப்பு!

naveen santhakumar

அதிமுக ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்…!

naveen santhakumar