இந்தியா

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்  காலமானார்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மோதிலால்  வோரா  கடந்த 19ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். 

மோதிலால் வோரா மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தார் அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் மோதிலால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி “வோரா ஜி   ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் மற்றும் ஒரு அற்புதமான மனிதர்” என  டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மோத்திலால்  வோரா இறப்பிற்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  'எப்பாவது ஹிட் குடுத்தா ஓகே...' தனுஷுக்கு மீம்ஸ் போட்ட விவேக் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்புக்கு டி.சி.ஜி.ஐ. அனுமதி…!

naveen santhakumar

Slottica Casino ️ Slotica Kasyno: Logowanie, Bonus Bez Depozytu Na Oficjalnej Stroni

Shobika

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாட்களுக்குள் மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Admin