சினிமா

யூடியூபில் மிரட்டும் “மாஸ்டர்” டீசர்…! உற்சாகத்தில் ரசிகர்கள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 5 கோடி பார்வையாளர்களை கடத்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, மாஸ்டர் படத்தின்   ட்ரைலர் ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியது. 

ALSO READ  சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் பயிற்சி செய்யும்போது தவறி விழுந்து மரணம் :

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் தீபாவளி வெளியிடப்பட்டது. அதனையடுத்து  வெளியான நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் மாஸ்டர் படத்தின்  டீசர் தற்போது யூடியூப்பில் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய நாட்களில் அதிக பார்வைகளை பெற்ற டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனையை பிகில் திரைப்படத்தின் மூலம் நிகழ்த்திருந்தார். தற்போது அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

#master #masterteaser #vijaysethupathi #thalapathy #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

News Editor

வெளியாகியது கர்ணன் படத்தின் புதிய அப்டேட் !

News Editor

சனம் ஷெட்டி ஒரு கொலைகாரி…!!!!!!!!!மீரா மிதுன் பகீர் குற்றச்சாட்டு…

naveen santhakumar