ஜோதிடம்

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி…..திருநள்ளாறில் சிறப்பு பூஜை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநள்ளாறு:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி இன்று நடந்தது.

அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சனீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட 27 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனையடுத்து  அதிகாலை 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

ALSO READ  கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து- முதல்வர் அறிவிப்பு !

கொரோனா தொற்று காரணமாக நளன் குளத்தில் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூட்டத்தை கண்காணிக்க தேரடி வீதி உள்பட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருமண ஜோடிகளுக்காக ‘வெள்ளியில் மாஸ்க்’…

naveen santhakumar

செய்தி வாசிப்பாளர் உடையை வைத்து கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா என தெரிந்து கொள்ளலாம்.. ஆச்சரிய தகவல்….

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin