சினிமா

மோஷன் போஸ்டர் எப்போது…மாநாடு படக்குழு கொடுத்த அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

   
கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “மாநாடு” படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.


அதில், ‘எஸ்.டி.ஆர்  கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், டீசர் நடிகர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 தேதி வெளியாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ  விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்காதீர்கள்...அறிக்கை வெளியிட்ட சிம்பு..!


ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கள் தினத்தன்று மாலை 4:05 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

#maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தில் கவனம் ஈர்க்கும் ‘செல்லப்பிள்ளை’ படத்தின் டீஸர்  !

News Editor

“மாநாடு” படக்குழு கொடுத்த அப்டேட்..!

News Editor

ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

News Editor