சினிமா

ராகவா லவ்ரன்ஸின் ‘ருத்ரன்’ படம் பூஜையுடன் இன்று துவக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சினிமாத்துறையில்  நடன இயக்குனராக அறிமுகமானார். பின்பு அவரின் முயற்சியால் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸின் முந்தைய படம்  “லட்சமி” என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கிருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சானங்களையே பெற்றது . அதனை தொடர்ந்த தற்போது பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திலும், தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பின் கதிரேசன் தயாரிக்கும் படத்திற்கு “ருத்ரன்”  என படக்குழு பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராகவா லவ்ரன்ஸ்க்கு  ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் யார் என்று அறிவிக்கவில்லை, அதனையடுத்து ருத்ரன்  படத்தின் இயக்குனர் யார் என்று கேள்வி எழும்பிய நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனே படத்தையும் இயக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஆடுகளம், ஜிகிர்தண்டா, பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்து மக்களிடையே பிரபலமடைந்தார். 

ALSO READ  மெகா ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் - திரை உலகினர் ஆச்சரியம்.!!!!

அதனையடுத்து தயாரிப்பாளர் கதிரேசன் “ருத்ரன் ” படத்தினை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.   படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என எதிர்பார்த்திருந்தனர், இந்நிலையில் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது. இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

#rudhran #raghavalawrence #priyabhavaisankar #kathiresan #tamilmovie #tamilthisai #tamilcinema #rudhranpoojai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய சிம்பு பட நடிகை :

Shobika

நாங்கள் டிவியில் வாக்கு கேட்போம் டிவி கொடுத்து வாக்கு கேட்க மாட்டோம்; டி.ராஜேந்தர்

News Editor

நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன் பிரதமரின் மகன் ட்விட்…

naveen santhakumar