சினிமா

சங்கத்தலைவன் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமுத்திரக்கனி இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் சங்கத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ரம்யா கருணாஸ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் உதயா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 

சங்கத்தமிழன் படத்தின் பணிகள் முன்னரே முடிவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தொல்லை வைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ்  தேதியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சங்கத்தலைவன் படம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  சத்குருவின் "கோவில் அடிமை நிறுத்து" கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோல்டன் குளோப் விருது போட்டியில் நுழைந்த ‘ஜெய்பீம்’

naveen santhakumar

வெளியாகியது ‘எனிமி’ படத்தின் அப்டேட் !

News Editor

கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

News Editor