அரசியல்

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல்  !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்தமாதம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல், வேட்புமனு தாக்கல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் அந்தவகையில் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

ALSO READ  வேளான் சட்டங்களை எதிர்த்ததால் பாஜகவில் இணைந்தேன் : மக்கள் நீதி மையம் பொது செயலாளர் 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவர் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

News Editor

திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு ; ராகுல் காந்தி கண்டனம் !

News Editor

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… யார் தெரியுமா?

Admin