சினிமா

கவர்ச்சியாக நடிக்க நான் தாயர்-நடிகை அதிதிராவ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “காற்று வெளியிடை” படத்தில்  நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதிராவ் ஹைதிரி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த இவரின் நடிப்பு சினிமா விமர்சகர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம், மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ போன்ற படங்களில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வரும் அதிதிராவ் ஹைதிரி கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறியுள்ளார். 


இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “எந்த மாதிரியான சவாலான கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் இப்படி தான் நடிப்பேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று எல்லாம் எந்த நிபந்தனையும் வைக்க கூடாது. கவர்ச்சியாகவும், உணர்ச்சிகரமான முத்த காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது கதைக்கு தேவையாக இருக்க வேண்டும். அப்படி தேவை இருந்தால் முத்தம் கொடுக்கவும், கவர்ச்சியாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ALSO READ  நல்லது செய்யும் எண்ணத்தோடு அரசியலுக்கு வருபவர்களை வரவேற்கிறேன் : பிரபல நடிகர் விளக்கம்

#tamilcinema #aditirao #cinematrending #CineUpdate #hotpic #Hotactress #kattruveliyidai #manirathnam #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்பா என்ன ஒரு லுக் : ராயல் கருப்பு உடையில் தீபிகா

Admin

இயக்குநராக மாறிய அட்டகத்தி தினேஷ் !

News Editor

ஒரு பட்டாசு கூட வெடிக்கத் தெரியலை….மணிமேகலையை கிண்டலடித்த சிறுவன்….

naveen santhakumar