தமிழகம்

சமூக ஆர்வலர்  டிராஃபிக் ராமசாமி  காலமானார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் பல்வேறு சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளில் தனது போராட்டத்தின் மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்  டிராஃபிக் ராமசாமி.  பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர். 

ALSO READ  LVB-யில் டெபாசிட் செய்தவர்கள் பயப்படத் தேவையில்லை:

இவருக்கு அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar

TNPSCன் அதிரடி மாற்றங்கள்.

naveen santhakumar

பெண்களின் உள்ளாடையை மட்டும் இரவில் திருடும் பலே திருடன்

Admin