தமிழகம்

11-ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு விரைவில் வகுப்புகள் தொடக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 9 மற்றும் 10ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவ- மாணவிகள் 11-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ALSO READ  பள்ளிகள் திறப்பு; முதல் நாளே 92 % மாணவர்கள் வருகை!

இந்நிலையில் தமிழக அரசு 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே பிரிவிற்கு அதிகமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக தேர்வு செய்யலாம். அதற்கும் மேல் விண்ணப்பிக்கபட்டால், அவர்கள் தேர்வு செய்த பாடப்பிரவு தொடர்பான கீழ்வகுப்பின் பாடத்தில் இருந்து கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்!

Admin

தமிழ் திரையுலகினருக்கு பா.ஜ.க-ல் முக்கிய பதவிகள்… 

naveen santhakumar

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin